About the Help Desk
Our college Help Desk is a standardized public interactive mechanism to resolve the issues and concerns of various stake holders (Students, Parents, Alumni, Visitors) of this institution. This help desk will serve as a transparent, responsive and user friendly system for lodging the complaints / grievances / suggestions related to Admission, Academic matters and other grievances.
The Help Desk committee is courteous and knowledgeable, capable of offering clear guidance on procedures, rules and timelines. This system intends to speed up the redress mechanism for the received grievances and is responsible for tracking the grievances and providing updates to the concerned parties regarding the current status of their case. The committee will offer a step – by – step guide to escalate the grievances of the unsatisfied stakeholders and will provide a right solution in a fast time – bound mechanism.
The students, parents, alumni, visitors can raise their grievances and issues through online by clicking the “Online Grievance Form” in the college official website and the stake holders will register their grievances directly by filling the Grievance Form at the college help desk.
Contact | Dr.S.Indrakala |
Help Desk Mobile Number | +91 9894101267, +91 9952540649 |
Help Desk Email ID | helpdesk@kngac.ac.in |
Helpdesk Feedback Form. Click to download
Helpdesk Grievance Redressal Feedback Form. Click to download
உதவி மையம்
கல்லூரியின் உதவி மையம், இந்நிறுவனத்தின் மாணவிகள், பெற்றோர், முன்னாள் மாணவியர், பிற தகவல் நாடுநர் ஆகியோரின் குறைகள் மற்றும் முறையீடுகளைத் தீர்ப்பதற்கான தரப்படுத்தப்பட்ட பொது அமைப்பாகும். மாணவியர் சேர்க்கை, கல்வி சார்ந்த மற்றும் தொடர்புடைய பிற தகவல்கள், புகார்கள் / பரிந்துரைகள் / குறைகள் ஆகியவற்றைப் பதிவு செய்து அவற்றிற்குக் குறுகிய காலத்தில் தீர்வு காணும் பயனர் நட்பு அமைப்பாக இந்த உதவி மையம் செயல்படும்.
உதவி மையத்தின் அலுவலர்கள் தங்களிடம் வரும் குறை தீர்வு நாடுநர்களின் தேவைக்கு ஏற்றவாறு கல்லூரியின் நடைமுறைகள், விதிகள் மற்றும் பிற தகவல்களின் காலக்கெடு ஆகியவற்றை நன்கு அறிந்து விரைவாக செயல்படக்கூடிய தகுதியுடன் தெளிவான வழிகாட்டுதலை வழங்குவர்.
இந்தக் குழு தாங்கள் பெற்றுக்கொண்ட புகார் / குறை விண்ணப்பங்களின் மீது விரைவில் பணி செய்து குறைகளை நிவர்த்தி செய்யும்.
மாணவர்கள், பெற்றோர், முன்னாள் மாணவியர், பிற தகவல் நாடுநர் கல்லூரிக்கு நேரில் வந்து கல்லூரியின் முகப்பிலுள்ள “உதவி மையத்தை” நாடலாம். நேரில் வர இயலாதவர்கள் தங்கள் குறைகளை கல்லூரி இணையதளத்தில் இடம்பெற்றுள்ள “Online Grievance Form” மூலம் பதிவு செய்து தீர்வு காணலாம்.
Contact | Dr.S.Indrakala |
உதவி மைய அலைபேசி எண் |
+91 9894101267, +91 9952540649 |
உதவி மைய மின்னஞ்சல் முகவரி |
helpdesk@kngac.ac.in |