நோக்கம்:
தலைமைப்பண்பு, படைப்பாக்கத்திறன், திறனாய்வுச் சிந்தனை, ஆய்வு மனப்பான்மை மற்றும் அறநெறி விழுமியங்களை வளர்க்கும், திறன் அடிப்படையிலான கல்வியை மகளிருக்கு வழங்கி உரிமை பெறச் செய்தல்.
பணி:
* உயர்தரமான உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வகங்களை நிறுவுதல்
* இணைய வழியில் தாமே கற்றலை ஊக்குவித்தல்.
* புதுமையான தொழில் முன்னெடுப்புகளை ஊக்குவித்தல்.
* நிறுவனத்திற்கும் தொழில்துறைக்கும் இடையிலான வலுவான நட்புறவை உருவாக்குதல்.
* புதிய களங்களில் ஆராய்ச்சியை ஊக்குவித்தல்.
* சமூக வளர்ச்சித் திட்டங்களில் செயலூக்கத்துடன் ஈடுபடுதல்.
Vision:
To provide a skill based education that empowers women with leadership skills, creative and critical thinking, research aptitude and ethical values.
Mission:
* To establish a state-of-the-art infrastructure and cutting-edge laboratories.
* To encourage self-paced learning through virtual platforms.
* To initiate creative start-ups.
* To forge a strong partnership between the institution and the industry.
* To promote innovative research.
* To actively engage in Community Development Programmes.